Please login or sign up to post and edit reviews.
#LettersForBlackLives - Tamil // Read by Nantha Rajdenran // #BlackLivesMatter
Publisher |
Just Like Media
Media Type |
audio
Publication Date |
Jun 09, 2020
Episode Duration |
00:08:30

A reading of the Letters for Black Lives translated into Tamil. Written and edited by the Letters For Black Lives Team. Translated by the #Translation-Burmese Team. Read by Nantha Rajendran.

Video available on: Instagram: www.instagram.com/dearasianamericans Facebook: www.facebook.com/dearasianamericans YouTube: www.youtube.com/dearasianamericans

Transcripts of the letter below and also available at: https://lettersforblacklives.com/ 

//

Mom, Dad, Uncle, Auntie, Grandfather, Grandmother

அன்புள்ள நண்பர்களே, குடும்பத்தினர்களே:

We need to talk. 

நாம் பேசியே ஆக வேண்டும்.

You may not have many Black friends, colleagues, or acquaintances, but I do. Black people are a fundamental part of my life: they are my friends, my neighbors, my family. I am scared for them.

உங்களுக்கு கறுப்பு இனத்தை சேர்ந்த நண்பர்களோ, சக ஊழியர்களோ, தெரிந்தவர்களோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு உள்ளனர். எனது வாழ்வின் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்: எனது நண்பர்களாக, அயலவர்களாக,  குடும்பத்தினராக. நான் அவர்களின் நிலை கண்டு அஞ்சுகிறேன்.

Recently, in Minnesota, a white police officer killed a Black man named George Floyd by kneeling on his neck for almost 9 minutes—ignoring his repeated cries that he was unable to breathe. Two more police officers helped pin Floyd down, while a fourth, Asian officer stood guard and didn't intervene. Floyd is not alone: Already this year, police officers killed Dreasjon Reed in Indiana and Tony McDade in Florida in May, and Breonna Taylor in Kentucky in March. An ex-detective killed Ahmaud Arbery in Georgia in February. 

சமீபத்தில், Minnesota மாநிலத்தில் ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர்  (George Floyd) என்ற பெயர் கொண்ட கறுப்பு இனத்தவரின் கழுத்தின் மீது 9 நிமிடம்  முட்டியிட்டார்.  Floyd “என்னால் முச்சுவிட முடியவில்லை” என்ற ஓலக்குரலையும் பொருட்படுத்தாமல் அழுத்திக்கொன்றார்.  மேலும் இரண்டு காவல் துறையினர் அவரை கட்டுப்படுத்தினர். நாலாவது ஆசிய காவல் துறையினர், நடப்பதை தடுக்காமல், காவலாக நின்றார்.

இது தனிப்பட்ட நிகழ்வு கிடையாது: இந்த வருடம் மட்டும், காவல் துறையினர் Dreasjon Reed (Indiana), Tony McDade (Florida), Breonna Taylor (Kentucky), Ahmaud Arbery (Georgia), என்றவர்களை கொன்றனர்.

Overwhelmingly, the police haven’t faced consequences for murdering Black people, even when there’s been extensive media coverage. Imagine how many more incidents go unrecorded or unseen.

மேலும் வேதனையை அளிக்கும் விதமாக, இது போன்ற நிகழ்வுகளைப்பற்றிய செய்திகள்  பரவலாக ஊடகங்களில் இடம் பெற்றும்,  காவல் துறையினர் மீது எந்த விதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இது போன்ற இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் வெளிவராமல் இருக்கலாம்.

This is a terrifying reality that the Black people I care about live with every day.

என்னுடன் வாழும் கறுப்பின மக்கள் அன்றாடம் சந்திக்கும் அச்சுறுத்தும் நிலமை இதுவே.

You might be thinking: We are also a minority. We’ve managed to come to America with nothing and built good lives for ourselves despite discrimination, so why can’t they?

நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்: நாங்களும் ஒரு சிறுபான்மையினர் தானே,  நாங்கள் ஒன்றுமில்லாமல் அமெரிக்காவிற்கு வந்து வாழ்வைத் தொடங்கினோம், பாகுபாடு இருந்தபோதிலும் எங்களுக்கு நல்ல வாழ்க்கையை கட்டியெழுப்பினோம், எனவே அவர்களால் ஏன் முடியாது?

I want to share with you how I see things. I am telling you this out of love, because I want all of us, including myself, to do better.

நான் விஷயங்களை எப்படிப் பார்க்கின்றேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதை நான் அன்பினால் சொல்கிறேன், ஏனென்றால் நான் உட்பட நாம் அனைவரின் வாழ்வும் மேம்பட விரும்புகிறேன்.

For the most part, when we walk down the street, people do not view us as a threat. We do not leave our homes, wondering whether or not we will return that day. We don't fear that we may die if we're pulled over by the police.

பெரும்பாலும், நாம் தெருவில் நடக்கும்போது, ​​மக்கள் நம்மை அச்சுறுத்தலாக பார்க்க மாட்டார்கள். அன்று நாம் திரும்பி வருவோமா இல்லையா என்று யோசித்து நாம் நம் வீடுகளை விட்டு வெளியேறுவதில்லை. நாம் காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டால் நாம் இறந்துவிடுவோம் என்று நாம் பயப்பட மாட்டோம்.

This is not the case for our Black friends.

எங்கள் கறுப்பு நண்பர்களுக்கு இது பொருந்தாது.

The vast majority of Black Americans are descendants of people who were sold into slavery and brought here against their will. For centuries, their communities, families, and bodies were abused as property for profit. Even after slavery, the government has not allowed them to build their lives—it has legally denied them the right to vote, get an education, or own homes and businesses. These inequalities are enforced by police and prisons—which can be directly traced back to white slave patrols and plantations. Black people are under a constant threat of violence that continues today. Their oppression has not ended; it has only changed form. 

கறுப்பின அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் அடிமைத்தனத்திற்கு விற்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இங்கு கொண்டு வரப்பட்ட மக்களின் சந்ததியினர். பல நூற்றாண்டுகளாக, அவர்களின் சமூகங்கள், குடும்பங்கள் மற்றும் உடல்கள் லாபகரமான சொத்தாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். அடிமைத்தனத்திற்குப் பிறகும், அரசாங்கம் அவர்களின் வாழ்க்கையை அவர்களே தனித்து மீண்டும் கட்டியெழுப்ப விட்டுவிட்டது -  அத்துடன் வாக்களிக்கும் உரிமையோ, கல்வி பெறவோ, சொந்த வீடுகள் மற்றும் வணிகங்களை செய்யும்  உரிமைகளோ இன்றி வாழ்ந்தனர். இன்றும் தொடரும் வன்முறை அச்சுறுத்தலின் கீழ். அவர்களின் அடக்குமுறை முடிவுக்கு வரவில்லை; அதன் வடிவம் மட்டுமே மாறியுள்ளது.

Black people have not only persisted but also persevered against all odds. They’ve been beaten by police, jailed, and killed while fighting for many of the rights that we all enjoy today. Even in an unfair system that pits us against ...

A reading of the Letters for Black Lives translated into Tamil. Written and edited by the Letters For Black Lives Team. Translated by the #Translation-Tamil Team. Read by Nantha Rajendran. Video available on Instagram, Facebook, and YouTube @dearasianamericans

This episode currently has no reviews.

Submit Review
This episode could use a review!

This episode could use a review! Have anything to say about it? Share your thoughts using the button below.

Submit Review